சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 161 – 163
-
فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
ஆகையால், நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குபவையும்.
37:161 -
مَا أَنْتُمْ عَلَيْهِ بِفَاتِنِينَ
(எவரையும் அல்லாஹ்வுக்கு) எதிராக நீங்கள் வழிகெடுத்து விடமுடியாது.
37:162 -
إِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ
நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
37:163
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்