சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 163
-
إِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِلَّا
- தவிர
- مَنْ هُوَ صَالِ
- எரிந்து பொசுங்குகின்றவரை
- ٱلْجَحِيمِ
- நரகத்தில்
நரகைச் சென்றடைபவர்களைத் தவிர.
37:163
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்