சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 164

  1. وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ مَعْلُومٌ

    (மேலும் மலக்குகள் கூறுகிறார்கள்|) “குறிப்பிடப்பட்ட ஓர் இடம் இல்லாதவராக திடமாக எங்களில் எவருமில்லை.”

    37:164

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்