சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 175
-
وَأَبْصِرْهُمْ فَسَوْفَ يُبْصِرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَأَبْصِرْهُمْ
- (நீரும்) பார்ப்பீராக! அவர்களை
- فَسَوْفَ يُبْصِرُونَ
- விரைவில் பார்ப்பார்கள்
(அவர்களின் நிலை என்னவாகிறது என்பதை) நீர் கவனிப்பீராக! (தங்களுக்கு நேரப்போவதை) அவர்களும் கவனிப்பார்கள்.
37:175
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்