சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 174
-
فَتَوَلَّ عَنْهُمْ حَتَّىٰ حِينٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَتَوَلَّ
- ஆகவே, விலகி இருப்பீராக!
- عَنْهُمْ
- அவர்களை விட்டு
- حَتَّىٰ حِينٍ
- சிறிது காலம் வரை
(ஆகவே, நபியே!) சிறிது காலம் வரையில் நீர் அவர்களை விட்டும் விலகியிருப்பீராக!
37:174
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்