சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 56
-
قَالَ تَاللَّهِ إِنْ كِدْتَ لَتُرْدِينِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- அவர் கூறுவார்
- تَٱللَّهِ
- அல்லாஹ்வின் மீது சத்தியமாக
- إِن كِدتَّ
- நிச்சயமாக நீ நெருக்கமாக இருந்தாய்
- لَتُرْدِينِ
- என்னை நாசமாக்குவதற்கு
(அவனிடம்) “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீ என்னை அழித்துவிட முற்பட்டாயே!
37:56
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்