சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 58

  1. أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    أَفَمَا نَحْنُ
    நாங்கள் இல்லைதானே?
    بِمَيِّتِينَ
    மரணிப்பவர்களாக

    “(மற்றொரு முறையும்) நாம் இறந்து விடுவோமா?

    37:58

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)