சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 76

  1. وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَنَجَّيْنَٰهُ
    அவரை(யும்) பாதுகாத்தோம்
    وَأَهْلَهُۥ
    அவரது குடும்பத்தாரையும்
    مِنَ ٱلْكَرْبِ
    துக்கத்தில் இருந்து
    ٱلْعَظِيمِ
    மிகப் பெரிய

    ஆகவே, நாம் அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் மிகப்பெருங் கஷ்டத்திலிருந்து பாதுகாத்தோம்.

    37:76

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்)