சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 78
-
وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَتَرَكْنَا
- நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்
- عَلَيْهِ
- அவரைப் பற்றி
- فِى ٱلْءَاخِرِينَ
- பின் வருபவர்களில்
மேலும், அவருக்காகப் பிற்காலத்தவர்க்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்.
37:78
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்