சூரா 37 ஸூரத்துஸ் ஸாஃப்ஃபாத் (அணிவகுப்புகள்), அயாஹ் 86
-
أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ تُرِيدُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَئِفْكًا ءَالِهَةً
- பல பொய்யான தெய்வங்களையா
- دُونَ ٱللَّهِ
- அல்லாஹ்வை அன்றி
- تُرِيدُونَ
- நீங்கள் நாடுகிறீர்கள்
“அல்லாஹ்வையன்றி பொய்யான தெய்வங்களையா நீங்கள் விரும்புகிறீர்கள்?”
37:86
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்