சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 32
-
فَقَالَ إِنِّي أَحْبَبْتُ حُبَّ الْخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّي حَتَّىٰ تَوَارَتْ بِالْحِجَابِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فَقَالَ
- அவர் கூறினார்
- إِنِّىٓ
- நிச்சயமாக நான்
- أَحْبَبْتُ
- பிரியம் வைத்து விட்டேன்
- حُبَّ
- பிரியத்தை
- ٱلْخَيْرِ
- செல்வத்தின்
- عَن ذِكْرِ
- தொழுவதை விட்டு
- رَبِّى
- என் இறைவனை
- حَتَّىٰ
- இறுதியாக
- تَوَارَتْ
- மறைந்து விட்டது
- بِٱلْحِجَابِ
- திரையில்
“நிச்சயமாக நான் (சூரியன் இரவாகிய) திரைக்குள் மறைந்து விடும்வரை, என்னுடைய இறைவனை நினைப்பது விட்டும் இந்த நல்ல பொருட்களின் மேல் அதிக அன்பாக அன்பு பாராட்டிவிட்டேன்” என அவர் கூறினார்.
38:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்