சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 33
-
رُدُّوهَا عَلَيَّ ۖ فَطَفِقَ مَسْحًا بِالسُّوقِ وَالْأَعْنَاقِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- رُدُّوهَا
- அவற்றை திரும்பக் கொண்டு வாருங்கள்
- عَلَىَّ
- என்னிடம்
- فَطَفِقَ
- ஆரம்பித்தார்
- مَسْحًۢا
- அவற்றைத் தடவ
- بِٱلسُّوقِ
- கெண்டை கால்களிலும்
- وَٱلْأَعْنَاقِ
- கழுத்துகளிலும்
“என்னிடம் அவற்றை திரும்ப கொண்டு வாருங்கள் (என்று கூறினார்; அவை திரும்ப கொண்டு வரப்பட்டபின்) அவற்றின் பின்னங்கால்களையும் கழுத்துகளையும் தடவிக் கொடுத்தார்.”
38:33
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்