சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 39
-
هَٰذَا عَطَاؤُنَا فَامْنُنْ أَوْ أَمْسِكْ بِغَيْرِ حِسَابٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- هَٰذَا
- இது
- عَطَآؤُنَا
- நமது அருட்கொடையாகும்
- فَٱمْنُنْ
- ஆகவே நீர் கொடுப்பீராக!
- أَوْ
- அல்லது
- أَمْسِكْ
- நீரே வைத்துக்கொள்வீராக!
- بِغَيْرِ حِسَابٍ
- விசாரணை இருக்காது
“இது நம்முடைய நன்கொடையாகும்; (நீர் விரும்பினால் இவற்றைப் பிறருக்குக்) கொடுக்கலாம், அல்லது கொடாது நிறுத்திக் கொள்ளலாம் - கேள்வி கணக்கில்லாத நிலையில் (என்று நாம் அவரிடம் கூறினோம்).
38:39
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்