சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 41
-
وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبَ إِذْ نَادَىٰ رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱذْكُرْ
- நினைவு கூர்வீராக
- عَبْدَنَآ
- நமது அடியார்
- أَيُّوبَ
- அய்யூபை
- إِذْ نَادَىٰ
- அவர் அழைத்தபோது
- رَبَّهُۥٓ
- தன் இறைவனை
- أَنِّى
- நிச்சயமாக நான்
- مَسَّنِىَ
- எனக்கு ஏற்படுத்தி விட்டான்
- ٱلشَّيْطَٰنُ
- ஷைத்தான்
- بِنُصْبٍ
- களைப்பையும்
- وَعَذَابٍ
- வலியையும்
மேலும் (நபியே!) நம்முடைய (நல்) அடியார் அய்யூபை நினைவு கூர்க! அவர் தம் இறைவனிடம், “நிச்சயமாக ஷைத்தான் எனக்குத் துன்பத்தையும், வேதனையையும் கொடுத்து விட்டான்” (என்று கூறிய போது);
38:41
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்