சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 42
-
ارْكُضْ بِرِجْلِكَ ۖ هَٰذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱرْكُضْ
- அடிப்பீராக!
- بِرِجْلِكَ
- உமது காலால்
- هَٰذَا
- இது
- مُغْتَسَلٌۢ
- குளிக்கின்ற நீராகும்
- بَارِدٌ
- குளிர்ந்த(து)
- وَشَرَابٌ
- இன்னும் குடிக்கின்ற நீராகும்
“உம்முடைய காலால் (பூமியைத்) தட்டும்” (அவ்வாறு தட்டவே ஒரு நீருற்றுப் பொங்கி வந்ததும்) “இதோ குளிர்ச்சியான குளிக்குமிடமும், பானமும் (உமக்கு) இருக்கின்றன” (என்று சொன்னோம்).
38:42
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்