சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 75
-
قَالَ يَا إِبْلِيسُ مَا مَنَعَكَ أَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ ۖ أَسْتَكْبَرْتَ أَمْ كُنْتَ مِنَ الْعَالِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قَالَ
- அவன் கூறினான்
- يَٰٓإِبْلِيسُ
- இப்லீஸே!
- مَا مَنَعَكَ
- உன்னை தடுத்தது எது?
- أَن تَسْجُدَ
- நீ ஸஜ்தா செய்வதிலிருந்து
- لِمَا خَلَقْتُ
- நான் படைத்தவருக்கு
- بِيَدَىَّ
- எனது இரு கரத்தால்
- أَسْتَكْبَرْتَ
- நீ பெருமையடிக்கிறாயா?
- أَمْ كُنتَ
- நீ இருந்தாயா?
- مِنَ ٱلْعَالِينَ
- பெருமையடிப்பவர்களில்தான்
“இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத் தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான்.
38:75
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்