சூரா 38 ஸூரத்து ஸாத், அயாஹ் 83

  1. إِلَّا عِبَادَكَ مِنْهُمُ الْمُخْلَصِينَ

    “(எனினும்) அவர்களில் அந்தரங்க சுத்தியான உன் அடியார்களைத் தவிர” (என்றான்).

    38:83

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்