சூரா 39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்), அயாஹ் 14
-
قُلِ اللَّهَ أَعْبُدُ مُخْلِصًا لَهُ دِينِي
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- قُلِ
- கூறுவிராக
- ٱللَّهَ
- அல்லாஹ்வைத்தான்
- أَعْبُدُ
- நான் வணங்குவேன்
- مُخْلِصًا
- பரிசுத்தப்படுத்தியவனாக
- لَّهُۥ
- அவனுக்கு
- دِينِى
- என் வழிபாட்டை
இன்னும் கூறுவீராக| “என் மார்க்கத்தில் அந்தரங்க சுத்தியாக அல்லாஹ்வையே நான் வணங்குகிறேன்.
39:14
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்