சூரா 39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்), அயாஹ் 30
-
إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّكَ
- நிச்சயமாக நீரும்
- مَيِّتٌ
- மரணிப்பவரே!
- وَإِنَّهُم
- இன்னும் நிச்சயமாக அவர்களும்
- مَّيِّتُونَ
- மரணிப்பவர்கள்தான்
நிச்சயமாக நீரும் மரிப்பவர்; நிச்சயமாக அவர்களும் மரிப்பவர்களே.
39:30
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்