சூரா 39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்), அயாஹ் 29
-
ضَرَبَ اللَّهُ مَثَلًا رَجُلًا فِيهِ شُرَكَاءُ مُتَشَاكِسُونَ وَرَجُلًا سَلَمًا لِرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ الْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ضَرَبَ
- விவரிக்கின்றான்
- ٱللَّهُ
- அல்லாஹ்
- مَثَلًا
- ஓர் உதாரணத்தை
- رَّجُلًا
- ஒரு மனிதன்
- فِيهِ
- அவன் விஷயத்தில்
- شُرَكَآءُ
- பங்குதாரர்கள்
- مُتَشَٰكِسُونَ
- பிணங்கிக் கொள்கின்றவர்கள்
- وَرَجُلًا
- இன்னும் ஒரு மனிதர்
- سَلَمًا
- சரியான(வர்)
- لِّرَجُلٍ
- ஒரு மனிதருக்கு
- هَلْ يَسْتَوِيَانِ
- இந்த இரண்டு நபர்களும் சமமாவார்களா?
- مَثَلًا
- தன்மையால்
- ٱلْحَمْدُ
- எல்லாப் புகழும்
- لِلَّهِ
- அல்லாஹ்விற்கே
- بَلْ
- மாறாக
- أَكْثَرُهُمْ
- அவர்களில் அதிகமானவர்கள்
- لَا يَعْلَمُونَ
- அறியமாட்டார்கள்
அல்லாஹ் ஓர் உதாரணம் கூறுகிறான்| ஒருவருடன் ஒருவர் கருத்து வேற்றுமை கொண்டிருக்கும் பல எஜமானர்களுக்கு (ஊழியம் செய்யும்) ஒரு மனிதனும்; ஒரே மனிதனுக்கு (ஊழியம் செய்யும் பிறிதொரு) மனிதனும் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் சமமாவார்களா? அல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! எனினும், அவர்களில் பெரும்பாலோர் அறிய மாட்டார்கள்.
39:29
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்