சூரா 39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்), அயாஹ் 41
-
إِنَّا أَنْزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ لِلنَّاسِ بِالْحَقِّ ۖ فَمَنِ اهْتَدَىٰ فَلِنَفْسِهِ ۖ وَمَنْ ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۖ وَمَا أَنْتَ عَلَيْهِمْ بِوَكِيلٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّآ
- நிச்சயமாக நாம்
- أَنزَلْنَا
- இறக்கினோம்
- عَلَيْكَ
- உம்மீது
- ٱلْكِتَٰبَ
- இந்த வேதத்தை
- لِلنَّاسِ
- மக்களுக்காக
- بِٱلْحَقِّ
- சத்தியத்துடன்
- فَمَنِ
- யார்
- ٱهْتَدَىٰ
- நேர்வழி செல்கிறாரோ
- فَلِنَفْسِهِۦ
- தனது நன்மைக்காகத்தான்
- وَمَن ضَلَّ
- யார்/வழிகெடுகிறாரோ
- فَإِنَّمَا يَضِلُّ
- வழிகெடுவதெல்லாம்
- عَلَيْهَا
- அதற்கு பாதகமாகத்தான்
- وَمَآ أَنتَ
- நீர் இல்லை
- عَلَيْهِم
- அவர்கள் மீது
- بِوَكِيلٍ
- கண்காணிப்பவராக
நிச்சயமாக நாம் மனிதர்களுக்காக உண்மையைக் கொண்டு இந்த வேதத்தை உம்மீது இறக்கியருளினோம்; எனவே, எவர் (இந்த) நேர்வழியைப் பின்பற்றி நடக்கிறாரோ, அது அவருக்கே (நல்லது); எவர் வழிதவறி கெடுகிறாரோ அவர் தனக்கு பாதகமாகவே வழி கெட்டுப் போகிறார்; அன்றியும் நீர் அவர்கள் மீது பாதுகாவலர் அல்லர்.
39:41
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்