சூரா 39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்), அயாஹ் 42
-
اللَّهُ يَتَوَفَّى الْأَنْفُسَ حِينَ مَوْتِهَا وَالَّتِي لَمْ تَمُتْ فِي مَنَامِهَا ۖ فَيُمْسِكُ الَّتِي قَضَىٰ عَلَيْهَا الْمَوْتَ وَيُرْسِلُ الْأُخْرَىٰ إِلَىٰ أَجَلٍ مُسَمًّى ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱللَّهُ
- அல்லாஹ்தான்
- يَتَوَفَّى
- கைப்பற்றுகின்றான்
- ٱلْأَنفُسَ
- உயிர்களை
- حِينَ
- நேரத்தில்
- مَوْتِهَا
- அவை மரணிக்கும்
- وَٱلَّتِى لَمْ تَمُتْ
- இன்னும் இறந்து போகாத உயிர்களையும்
- فِى مَنَامِهَا
- அவற்றின் தூக்கத்தில்
- فَيُمْسِكُ
- அவன் தடுத்துக் கொள்கிறான்
- ٱلَّتِى
- எதை
- قَضَىٰ
- விதித்து விட்டான்
- عَلَيْهَا
- அதன் மீது
- ٱلْمَوْتَ
- மரணத்தை
- وَيُرْسِلُ
- இன்னும் விட்டு வைக்கிறான்
- ٱلْأُخْرَىٰٓ
- மற்றொன்றை
- إِلَىٰٓ أَجَلٍ
- தவணை வரை
- مُّسَمًّى
- குறிப்பிட்ட
- إِنَّ
- நிச்சயமாக
- فِى ذَٰلِكَ
- இதில்
- لَءَايَٰتٍ
- பல அத்தாட்சிகள்
- لِّقَوْمٍ
- மக்களுக்கு
- يَتَفَكَّرُونَ
- சிந்திக்கின்றார்கள்
அல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதை(த் தன்னிடத்தில்) நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் - சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன.
39:42
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்