சூரா 39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்), அயாஹ் 8

  1. وَإِذَا مَسَّ الْإِنْسَانَ ضُرٌّ دَعَا رَبَّهُ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُ نِعْمَةً مِنْهُ نَسِيَ مَا كَانَ يَدْعُو إِلَيْهِ مِنْ قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَنْدَادًا لِيُضِلَّ عَنْ سَبِيلِهِ ۚ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا ۖ إِنَّكَ مِنْ أَصْحَابِ النَّارِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَإِذَا مَسَّ
    ஏற்பட்டால்
    ٱلْإِنسَٰنَ
    மனிதனுக்கு
    ضُرٌّ
    ஒரு தீங்கு
    دَعَا
    பிரார்திக்கின்றான்
    رَبَّهُۥ
    தான் இறைவனை
    مُنِيبًا
    முற்றிலும் திரும்பியவனாக
    إِلَيْهِ
    அவன் பக்கம்
    ثُمَّ إِذَا خَوَّلَهُۥ
    பிறகு/அவனுக்கு அவன் வழங்கினான்
    نِعْمَةً
    ஓர் அருளை
    مِّنْهُ
    தான் புறத்திலிருந்து
    نَسِىَ
    அவன் விட்டு விடுகிறான்
    مَا كَانَ يَدْعُوٓا۟
    நான் பிரார்த்தித்து வந்ததை
    إِلَيْهِ
    அவனிடம்
    مِن قَبْلُ
    இதற்கு முன்னர்
    وَجَعَلَ
    இன்னும் ஏற்படுத்துகிறான்
    لِلَّهِ
    அல்லாஹ்விற்கு
    أَندَادًا
    இணைகளை
    لِّيُضِلَّ
    வழிகெடுப்பதற்காக
    عَن سَبِيلِهِۦ
    அவனுடைய பாதையை விட்டு
    قُلْ
    கூறுவிராக
    تَمَتَّعْ
    நீ சுகமடைந்து கொள்
    بِكُفْرِكَ قَلِيلًا
    உனது நிராகரிப்பை கொண்டு/கொஞ்ச காலம்
    إِنَّكَ
    நிச்சயமாக நீ
    مِنْ أَصْحَٰبِ ٱلنَّارِ
    நரகவாசிகளில்

    இன்னும் மனிதனை ஏதேனும் ஒரு துன்பம் தீண்டுமானால், அவன் தன் இறைவன்பால் திரும்பி அவனை அழை(த்துப் பிரார்த்தி)க்கின்றான்; பின்னர் (இறைவன்) தன்னிடமிருந்து ஓர் அருட்கொடையை அவனுக்கு அளித்தானானால், முன்னர் அவன் எதற்காக அவனை அழைத்து(ப் பிரார்த்தித்து)க் கொண்டிருந்தானோ அதை மறந்து விடுகிறான். அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தி (மற்றவர்களை) அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுக்கிறான். (நபியே!) நீர் கூறுவீராக| “உன் குஃப்ரை (நிராகரிப்பை)க் கொண்டு சிறிது காலம் சுகமனுபவி; நிச்சயமாக நீ நரகவாதிகளில் நின்றுமுள்ளவனே.”

    39:8

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 39 ஸூரத்துஜ்ஜுமர் (கூட்டங்கள்)