சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 123
-
وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ ۖ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَقَدْ
- இன்னும் திட்டவட்டமாக
- نَصَرَكُمُ
- உதவினான்/ உங்களுக்கு
- ٱللَّهُ بِبَدْرٍ
- அல்லாஹ்/பத்ரில்
- وَأَنتُمْ
- இன்னும் நீங்கள் இருக்க
- أَذِلَّةٌ
- குறைந்தவர்களாக
- فَٱتَّقُوا۟
- ஆகவே, அஞ்சுங்கள்
- ٱللَّهَ
- அல்லாஹ்வை
- لَعَلَّكُمْ تَشْكُرُونَ
- நீங்கள் நன்றி செலுத்துவதற்காக
“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.
3:123
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்