சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 134

  1. الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ ۗ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ٱلَّذِينَ
    எவர்கள்
    يُنفِقُونَ
    தர்மம் புரிவார்கள்
    فِى ٱلسَّرَّآءِ
    செல்வத்தில்
    وَٱلضَّرَّآءِ
    இன்னும் வறுமையில்
    وَٱلْكَٰظِمِينَ
    இன்னும் மென்றுவிடுபவர்கள்
    ٱلْغَيْظَ
    கோபத்தை
    وَٱلْعَافِينَ
    இன்னும் மன்னித்து விடுபவர்கள்
    عَنِ ٱلنَّاسِ
    மக்களை
    وَٱللَّهُ
    அல்லாஹ்
    يُحِبُّ
    நேசிக்கிறான்
    ٱلْمُحْسِنِينَ
    நல்லறம் புரிவோரை

    (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.

    3:134

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)