சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 139

  1. وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَا تَهِنُوا۟
    துணிவிழக்காதீர்கள்
    وَلَا تَحْزَنُوا۟
    இன்னும் கவலைப்படாதீர்கள்
    وَأَنتُمُ
    நீங்கள்
    ٱلْأَعْلَوْنَ
    உயர்ந்தவர்கள்தான்
    إِن كُنتُم
    நீங்கள் இருந்தால்
    مُّؤْمِنِينَ
    நம்பிக்கையாளர்களாக

    எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.

    3:139

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)