சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 196

  1. لَا يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِينَ كَفَرُوا فِي الْبِلَادِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    لَا يَغُرَّنَّكَ
    நிச்சயம் மயக்கிட வேண்டாம்/உம்மை
    تَقَلُّبُ
    சுற்றித்திரிவது
    ٱلَّذِينَ كَفَرُوا۟
    எவர்கள்/ நிராகரித்தார்கள்
    فِى ٱلْبِلَٰدِ
    நகரங்களில்

    காஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபியே!) உம்மை மயக்கி விடவேண்டாம்.

    3:196

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்)