சூரா 3 ஸூரத்துல்ஆல இம்ரான் (இம்ரானின் சந்ததிகள்), அயாஹ் 2
-
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱللَّهُ
- அல்லாஹ்
- لَآ
- அறவே இல்லை
- إِلَٰهَ
- இறைவன்
- إِلَّا هُوَ
- தவிர/அவன்
- ٱلْحَىُّ
- என்றும் உயிருள்ளவன்
- ٱلْقَيُّومُ
- நிலையானவன்
அல்லாஹ் - அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; அவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.
3:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்