சூரா 40 ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்), அயாஹ் 2
-
تَنْزِيلُ الْكِتَابِ مِنَ اللَّهِ الْعَزِيزِ الْعَلِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تَنزِيلُ
- இறக்கப்பட்டது
- ٱلْكِتَٰبِ
- இந்த வேதம்
- مِنَ ٱللَّهِ
- அல்லாஹ்வின் புறத்தில் இருந்து
- ٱلْعَزِيزِ
- மிகைத்தவன்
- ٱلْعَلِيمِ
- நன்கறிந்தவன்
(யாவரையும்) மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப்பட்டதே இவ்வேதம்.
40:2
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்