சூரா 40 ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்), அயாஹ் 23

  1. وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِآيَاتِنَا وَسُلْطَانٍ مُبِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَلَقَدْ
    திட்டவட்டமாக
    أَرْسَلْنَا
    அனுப்பினோம்
    مُوسَىٰ
    மூஸாவை
    بِـَٔايَٰتِنَا
    நமது அத்தாட்சிகளுடன்
    وَسُلْطَٰنٍ
    இன்னும் ஆதாரத்துடன்
    مُّبِينٍ
    தெளிவான

    மெய்யாகவே நாம் மூஸாவுக்கு நம்முடைய அத்தாட்சிகளையும், தெளிவான சான்றையும் கொடுத்தனுப்பினோம்-

    40:23

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 40 ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்)