சூரா 40 ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்), அயாஹ் 54

  1. هُدًى وَذِكْرَىٰ لِأُولِي الْأَلْبَابِ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    هُدًى
    நேர்வழியாக(வும்)
    وَذِكْرَىٰ
    உபதேசமாகவும்
    لِأُو۟لِى ٱلْأَلْبَٰبِ
    அறிவுள்ளவர்களுக்கு

    (அது) நேரான வழிகாட்டியாகவும் அறிவுடையோருக்கு நல்லுபதேசமாகவும் இருந்தது.

    40:54

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 40 ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்)