சூரா 40 ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்), அயாஹ் 72
-
فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فِى ٱلْحَمِيمِ
- கொதிக்கின்ற நீரில்
- ثُمَّ
- பிறகு
- فِى ٱلنَّارِ
- நரக நெருப்பில்
- يُسْجَرُونَ
- அவர்கள் எரிக்கப்படுவார்கள்
கொதிக்கும் நீரிலும், பிறகு (நரக)த் தீயிலும் கரிக்கப்படுவார்கள்.
40:72
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்