சூரா 40 ஸூரத்துல் முஃமின் (ஈமான் கொண்டவர்), அயாஹ் 82
-
أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۚ كَانُوا أَكْثَرَ مِنْهُمْ وَأَشَدَّ قُوَّةً وَآثَارًا فِي الْأَرْضِ فَمَا أَغْنَىٰ عَنْهُمْ مَا كَانُوا يَكْسِبُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَفَلَمْ يَسِيرُوا۟
- அவர்கள் சுற்றுப் பயணம் செய்யவி்ல்லையா?
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- فَيَنظُرُوا۟
- அவர்கள் பார்த்திருப்பார்களே!
- كَيْفَ كَانَ
- எப்படி இருந்தது
- عَٰقِبَةُ
- முடிவு
- ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
- தங்களுக்கு முன்னுள்ளவர்களின்
- كَانُوٓا۟
- இருந்தனர்
- أَكْثَرَ
- அதிகமாக(வும்)
- مِنْهُمْ
- இவர்களை விட
- وَأَشَدَّ
- மிக பலசாலிகளாகவும்
- قُوَّةً
- வலிமையால்
- وَءَاثَارًا
- இன்னும் அடையாளங்களால்
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- فَمَآ أَغْنَىٰ
- ஆனால், தடுக்கவில்லை
- عَنْهُم
- அவர்களை விட்டு
- مَّا كَانُوا۟ يَكْسِبُونَ
- அவர்கள் செய்து கொண்டிருந்தது
இவர்கள் பூமியில் பிரயாணம் செய்து தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதைப் பார்க்க வில்லையா? அவர்கள் இவர்களை விட (எண்ணிக்கையில்) அதிகமாகவும், பலத்திலும், பூமியில் விட்டுச் சென்ற சின்னங்களிலும் மிகைத்தவர்களாகவும் இருந்தார்கள் - எனினும், அவர்கள் சம்பாதித்தது (எதுவும்) அவர்களுக்குப் பயனளிக்கவில்லை.
40:82
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்