சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 40
-
إِنَّ الَّذِينَ يُلْحِدُونَ فِي آيَاتِنَا لَا يَخْفَوْنَ عَلَيْنَا ۗ أَفَمَنْ يُلْقَىٰ فِي النَّارِ خَيْرٌ أَمْ مَنْ يَأْتِي آمِنًا يَوْمَ الْقِيَامَةِ ۚ اعْمَلُوا مَا شِئْتُمْ ۖ إِنَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- إِنَّ
- நிச்சயமாக
- ٱلَّذِينَ يُلْحِدُونَ
- தடம் புரளுபவர்கள்
- فِىٓ ءَايَٰتِنَا
- நமது வசனங்களில்
- لَا يَخْفَوْنَ
- மறைந்துவிட மாட்டார்கள்
- عَلَيْنَآ
- நம்மீது
- أَفَمَن يُلْقَىٰ
- ?/போடப்படுபவர்
- فِى ٱلنَّارِ
- நரகத்தில்
- خَيْرٌ
- சிறந்தவரா
- أَم
- அல்லது
- مَّن يَأْتِىٓ
- வருகின்றவரா?
- ءَامِنًا
- நிம்மதி பெற்றவராக
- يَوْمَ ٱلْقِيَٰمَةِ
- மறுமை நாளில்
- ٱعْمَلُوا۟
- செய்துகொள்ளுங்கள்!
- مَا شِئْتُمْ
- நீங்கள் நாடியதை
- إِنَّهُۥ
- நிச்சயமாக அவன்
- بِمَا تَعْمَلُونَ
- நீங்கள் செய்வதை
- بَصِيرٌ
- உற்று நோக்குபவன்
நிச்சயமாக எவர்கள் நம்முடைய வசனங்களில் குறை காண்கிறார்களோ அவர்(களுடைய செயல்)கள் நமக்கு மறைக்கப்படவில்லை - ஆகவே, நரகத்தில் எறியப்படுபவன் நல்லவனா? அல்லது கியாம நாளன்று அச்சம் தீர்ந்து வருப(வன் நல்ல)வனா? நீங்கள் விரும்பியதைச் செய்து கொண்டிருங்கள் - நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவனாகவே இருக்கிறான்.
41:40
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்