சூரா 41 ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா, அயாஹ் 7
-
الَّذِينَ لَا يُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُونَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ٱلَّذِينَ لَا يُؤْتُونَ
- எவர்கள்/அவர்கள் கொடுப்பதில்லை
- ٱلزَّكَوٰةَ
- ஸகாத்தை
- وَهُم
- இன்னும் அவர்கள்
- بِٱلْءَاخِرَةِ
- மறுமையை
- هُمْ
- அவர்கள்
- كَٰفِرُونَ
- நிராகரிக்கின்றனர்
அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர்கள்; மறுமையை நிராகரிப்பவர்களும் அவர்களே!
41:7
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்