சூரா 42 ஸூரத்துஷ் ஷூறா (கலந்தாலோசித்தல்), அயாஹ் 16
-
وَالَّذِينَ يُحَاجُّونَ فِي اللَّهِ مِنْ بَعْدِ مَا اسْتُجِيبَ لَهُ حُجَّتُهُمْ دَاحِضَةٌ عِنْدَ رَبِّهِمْ وَعَلَيْهِمْ غَضَبٌ وَلَهُمْ عَذَابٌ شَدِيدٌ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَٱلَّذِينَ يُحَآجُّونَ
- எவர்கள் தர்க்கம் செய்கின்றார்களோ
- فِى ٱللَّهِ
- அல்லாஹ்வின் விஷயத்தில்
- مِنۢ بَعْدِ
- பின்னர்
- مَا ٱسْتُجِيبَ
- ஏற்றுக்கொண்டதன்
- لَهُۥ
- அவனை
- حُجَّتُهُمْ
- அவர்களின்வாதங்கள்
- دَاحِضَةٌ
- வீணானதே!
- عِندَ رَبِّهِمْ
- அல்லாஹ்விடம்
- وَعَلَيْهِمْ غَضَبٌ
- இன்னும் அவர்கள் மீது இறங்கும்/கோபம்
- وَلَهُمْ
- இன்னும் அவர்களுக்கு உண்டு
- عَذَابٌ
- வேதனையும்
- شَدِيدٌ
- கடுமையான
எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின், அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும்; அதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும்.
42:16
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்