சூரா 42 ஸூரத்துஷ் ஷூறா (கலந்தாலோசித்தல்), அயாஹ் 5
-
تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ ۚ وَالْمَلَائِكَةُ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُونَ لِمَنْ فِي الْأَرْضِ ۗ أَلَا إِنَّ اللَّهَ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- تَكَادُ
- நெருங்கி விடுகின்றன
- ٱلسَّمَٰوَٰتُ
- வானங்கள்
- يَتَفَطَّرْنَ
- (அவை) பிளந்துவிடுவதற்கு
- مِن فَوْقِهِنَّ
- அவற்றுக்கு மேல் உள்ள
- وَٱلْمَلَٰٓئِكَةُ
- வானவர்கள்
- يُسَبِّحُونَ
- துதிக்கின்றனர்
- بِحَمْدِ
- புகழ்ந்து
- رَبِّهِمْ
- தங்கள் இறைவனை
- وَيَسْتَغْفِرُونَ
- இன்னும் பாவமன்னிப்புக் கேட்கின்றனர்
- لِمَن فِى ٱلْأَرْضِ
- பூமியில் உள்ளவர்களுக்காக
- أَلَآ
- அறிந்துகொள்ளுங்கள்!
- إِنَّ ٱللَّهَ هُوَ
- நிச்சயமாக அல்லாஹ்தான்
- ٱلْغَفُورُ
- மகா மன்னிப்பாளன்
- ٱلرَّحِيمُ
- மகாக் கருணையாளன்
அவர்களுக்கு மேலிருந்து வானங்கள் பிளந்து விடலாம்; ஆனால் மலக்குகள் தங்களுடைய இறைவனின் புகழைக் கொண்டு தஸ்பீஹு செய்து, உலகில் உள்ளவர்களுக்காக மன்னிப்புத் தேடுகின்றனர்; அறிந்து கொள்க! நிச்சயமாக அல்லாஹ்வே மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
42:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்