சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 10

  1. فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    فَٱرْتَقِبْ
    ஆகவே, எதிர்ப்பார்ப்பீராக!
    يَوْمَ
    நாளை
    تَأْتِى
    வருகின்ற(து)
    ٱلسَّمَآءُ
    வானம்
    بِدُخَانٍ
    புகையைக் கொண்டு
    مُّبِينٍ
    தெளிவான(து)

    ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.

    44:10

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை)