சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 9

  1. بَلْ هُمْ فِي شَكٍّ يَلْعَبُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    بَلْ
    மாறாக
    هُمْ
    அவர்கள்
    فِى شَكٍّ
    சந்தேகத்தில்
    يَلْعَبُونَ
    விளையாடுகின்றனர்

    ஆனால், அவர்கள் சந்தேகத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

    44:9

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை)