சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 25
-
كَمْ تَرَكُوا مِنْ جَنَّاتٍ وَعُيُونٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَمْ
- எத்தனையோ
- تَرَكُوا۟
- விட்டுச் சென்றார்கள்
- مِن جَنَّٰتٍ
- தோட்டங்களையும்
- وَعُيُونٍ
- ஊற்றுகளையும்
எத்தனை தோட்டங்களையும், நீர் ஊற்றுக்களையும் அவர்கள் விட்டுச் சென்றார்கள்?
44:25
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்