சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 26

  1. وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَزُرُوعٍ
    விவசாய நிலங்களையும்
    وَمَقَامٍ
    இடங்களையும்
    كَرِيمٍ
    கண்ணியமான

    இன்னும் (எத்தனையோ) விளைநிலங்களையும் நேர்த்தியான மாளிகைகளையும் (விட்டுச் சென்றார்கள்).

    44:26

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை)