சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 28
-
كَذَٰلِكَ ۖ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- كَذَٰلِكَ
- இப்படித்தான்
- وَأَوْرَثْنَٰهَا
- இவற்றை சொந்தமாக்கினோம்
- قَوْمًا ءَاخَرِينَ
- மக்களுக்கு/வேறு
அவ்வாறே (முடிவு ஏற்பட்டதும்) அவற்றிற்கு வேறு சமூகத்தாரை வாரிசாக நாம் ஆக்கினோம்.
44:28
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்