சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 27

  1. وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    وَنَعْمَةٍ
    வசதிகளையும்
    كَانُوا۟
    இருந்த(னர்)
    فِيهَا
    அவற்றில்
    فَٰكِهِينَ
    இன்புற்றவர்களாக

    இன்னும் அவர்கள் இன்பமாக அனுபவித்துக் கொண்டிருந்த சுகானுபவங்களையும் (விட்டுச் சென்றார்கள்).

    44:27

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை)