சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 32
-
وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَىٰ عِلْمٍ عَلَى الْعَالَمِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- وَلَقَدِ ٱخْتَرْنَٰهُمْ
- திட்டவட்டமாக அவர்களை நாம் தேர்ந்தெடுத்தோம்
- عَلَىٰ عِلْمٍ
- அறிந்தே
- عَلَى ٱلْعَٰلَمِينَ
- அகிலத்தாரை விட
நிச்சயமாக, நாம் நன்கு தெரிந்தே அவர்களை உலக மக்களிலிருந்து தேர்ந்தெடுத்தோம்.
44:32
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்