சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 4
-
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- فِيهَا
- இதில்தான்
- يُفْرَقُ
- முடிவு செய்யப்படுகின்றன
- كُلُّ أَمْرٍ
- எல்லாக்காரியங்களும்
- حَكِيمٍ
- ஞானமிக்க(து)
அதில் முக்கியமான ஒவ்வொரு விஷயங்களும் தீர்மானிக்கப்படுகிறது.
44:4
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்