சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 5
-
أَمْرًا مِنْ عِنْدِنَا ۚ إِنَّا كُنَّا مُرْسِلِينَ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- أَمْرًا
- கட்டளையின்படி
- مِّنْ عِندِنَآ
- நம்மிடமிருந்து
- إِنَّا
- நிச்சயமாக நாம்
- كُنَّا
- இருந்தோம்
- مُرْسِلِينَ
- தூதராக அனுப்பக்கூடியவர்களாகவே
அக்கட்டளை நம்மிடமிருந்து வந்ததாகும்; நாம் நிச்சயமாக (தூதர்களை) அனுப்புபவர்களாக இருந்தோம்.
44:5
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்