சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 47
-
خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- خُذُوهُ
- அவனைப் பிடியுங்கள்!
- فَٱعْتِلُوهُ
- அவனை இழுத்து வாருங்கள்!
- إِلَىٰ سَوَآءِ
- நடுவில்
- ٱلْجَحِيمِ
- நரகத்தின்
“அவனைப்பிடித்துக் கொழுந்து விட்டெரியும் நரகத்தின் மையத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்.
44:47
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்