சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 48
-
ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ
சொல் வாரியான மொழிபெயர்ப்பு
- ثُمَّ
- பிறகு
- صُبُّوا۟
- ஊற்றுங்கள்
- فَوْقَ
- மேல்
- رَأْسِهِۦ
- அவனது தலைக்கு
- مِنْ عَذَابِ
- வேதனையை
- ٱلْحَمِيمِ
- கொதிக்கின்ற நீரின்
“பின்னர், அவனது தலைக்கு மேல் வேதனை கொடுக்கும் கொதிக்கும் நீரை ஊற்றுங்கள்.
44:48
மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்