சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 50

  1. إِنَّ هَٰذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    إِنَّ هَٰذَا
    நிச்சயமாக இதுதான்
    مَا كُنتُم بِهِۦ
    எது/இருந்தீர்கள்/அதை
    تَمْتَرُونَ
    சந்தேகிப்பவர்களாக

    “நிச்சயமாக இதுதான் நீங்கள் சந்தேகித்துக் கொண்டிருந்தீர்களே அதுவாகும்” (என்று அவர்களிடம் சொல்லப்படும்).

    44:50

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை)