சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை), அயாஹ் 49

  1. ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ

    சொல் வாரியான மொழிபெயர்ப்பு

    ذُقْ
    நீ சுவை!
    إِنَّكَ أَنتَ
    நிச்சயமாக நீதான்
    ٱلْعَزِيزُ
    கண்ணியமானவன்
    ٱلْكَرِيمُ
    மதிப்பிற்குரியவன்

    “நீ (இதைச்) சுவைத்துப்பார்! நிச்சயமாக நீ வல்லமை சாலியாகவும், சங்கையுடையவனாகவும் இருந்தாய்!

    44:49

மொழிபெயர்ப்பு: டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்

சூரா 44 ஸூரத்துத் துகான் (புகை)